Posts

Image
தர்மகீர்த்தி கி.பி 550ல் அன்றைய தமிழ்நாட்டில் திருமலையில் (இன்றய திருப்பதி) பிறந்தவர் , பௌத்த ஆச்சாரியர் . போதிதர்மரை  தெரியலாம் (7ம் அறிவு ) இவரும் ஒரு பௌத்தர், காஞ்சியில் பிறந்தவர் , தர்ம கீர்த்தியின் சம காலத்தவர் . இவர் சொன்ன ஒரு வாக்கியம் -- 'ஒவ்வொன்றிலும் அதனுள்ளேயே அழிவும் பொதிந்திருக்கிறது '  இதையே தமிழில் பழமொழியாக 'உடன் பிறந்தே கொள்ளும் வியாதி ' என சொல்லப்பட்டது . உடன் பிறந்தது என்றால் brotherhood என்ற அர்த்தத்தில்  தற்போது  தவறாக சொல்லப்பட்டு வருகிறது.